¡Sorpréndeme!

Kushboo-வின் பேச்சுக்கு KamalHaasan கண்டனம் | Oneindia Tamil

2020-12-22 1,284 Dailymotion

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என குஷ்பு கூறியது தவறான புரிதல் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Makkal Needhi Maiam President Kamal Haasan says that Kushboo had misunderstanding in Farmers protest.

#KamalHaasan
#Kushboo